சங்கம் வைத்து ,தமிழ் வளர்த்த,மாமதுரையில் இயல்,இசை,நாடகம் எனும் முத்தமிழைப் போற்றி,பாதுகாத்து வளர்த்து வரும் மதுரை தமிழ் இசைச் சங்கம்,ராஜா முத்தையா மன்றத்தில் கர ஆண்டு மாசித் திங்கள் 23 ஆம் நாள் மார்ச் மாதம் 06.03.2012 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 6.00 மணிக்கு ராணி லேடி மெய்யம்மை ஆச்சி தமிழ் இசைக் கல்லூரி துவக்க விழா சிறப்பாக நடைபெற்றது.
|