அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்குனரகத்துடன் இணைந்து தமிழ் இசைச் சங்கம், ராணி லேடி மெய்யம்மை ஆச்சி தமிழ் இசைக் கல்லூரியும் ஒன்றிணைந்து வேலைக்கு செல்லும் ஆண்கள், பெண்கள், குடும்பத் தலைவிகள், மற்றும் இசைக் கல்லூரி செல்ல வாய்ப்பு பெறாத மாணவ - மாணவிகள் பயன் அடையும் வகையில் ராணி லேடி மெய்யம்மை ஆச்சி தமிழ் இசைக் கல்லூரி துவங்கப்பட்டது.
இக்கல்லூரி மாலை நேரக் கல்லூரியாக வாரத்திற்கு இரண்டு நாட்கள் ,இளங்கலைப் பட்டப் படிப்பு, பட்டயப் படிப்பு, மூலம் வாய்ப்பாட்டு, வீணை, மிருதங்கம், பரத நாட்டியம், வயலின் ஆகிய துறைகளில் மாணவ- மாணவியர்களுக்கு மிகச் சிறந்த ஆசிரியப் பெருமக்களைக் கொண்டு மற்றும் உரை நூலகம் மூலம் இசைப் பயிற்றுவித்து வருகிறது.
|